தமிழ்நாடு
பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராடினால் கைதா? – பா.ம.க. தலைவர் அன்புமணி அறிக்கை.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த ...
ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது, 8 கிலோ கஞ்சா பறிமுதல்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் தீவிரரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது. ஒடிசா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக திருநெல்வேலி செல்லும் ...
தடையை மீறி போராட்டம் – சீமான் கைது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (டிசம்பர் 31, 2024) சென்னை வள்ளுவர் ...
செல்லப் பிராணிகள் விற்கும் கடையை மாட்டிவிட்ட TTF வாசன்.
பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன், தனது கையில் பாம்புடன் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், அவர் தனது பாம்புக்கு கூண்டு வாங்க சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒரு செல்லப் பிராணிகள் கடைக்கு ...
நடிகர் சூரி உறவினர் நடத்தும் உணவகத்தில் தரமற்ற முறையில் உணவு தயாரிக்கபடுகிறதா…?
நடிகர் சூரி மதுரையில் ‘அம்மன் உணவகம்’ என்ற பெயரில் பல உணவகங்களை நடத்தி வருகிறார். அவற்றில் ஒன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படுகிறது. சமீபத்தில், இந்த உணவகத்தில் தரமற்ற முறையில் ...
மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் – கொந்தளித்த விஜய்.
தவெக தலைவர் விஜய் அறிக்கை: தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் ...
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சென்னை தியாகராய நகரில் இன்று (2024 டிசம்பர் 30) கைது செய்யப்பட்டார். கைதுக்கான காரணம்: நடிகர் விஜய், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ...
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மோதல்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பொறுப்பு துணைவேந்தர் சங்கர் மற்றும் பதிவாளர் தியாகராஜன் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் பதவியில் இருந்து நீக்குவதாக உத்தரவுகள் பிறப்பித்துள்ளனர். துணைவேந்தர் திருவள்ளுவன் நீக்கம்: ...
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய TTF வாசன்.
TTF வாசன், கோவையைச் சேர்ந்த பிரபல யூடியூபர், தனது அதிவேக பைக் சாகசங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறிய செயல்களால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தற்போது ஒரு மலைப்பாம்புவை வளர்த்து வருகிறார் அதுக்கு ...
கஞ்சா செடி பயிரிட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை.
கடந்த 24.06.2021 ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ஆணைமடுவு கிராமத்தில் எதிரி கண்ணன் (வயது 50), த/பெ. கலியன், ஆனைமடுவு கிராமம் என்பவரின் விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்கிடையில் கஞ்சா ...