முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

வங்கி கடன் – எந்த ஜிஎஸ்டி வரியும் இல்லை

By Web Desk

Published on:

---Advertisement---

வங்கி கடன் பெற்றவர்கள் விதிமுறைகளை
பூர்த்தி செய்யாததன் மூலம் விதிக்கப்படும் அபராதத்தின் மீது எந்த ஜிஎஸ்டி வரியும் இல்லை.

சுகாதாரம், ஆயுள் காப்பீடு பிரீமியம் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைப்பது குறித்த முடிவு தள்ளிவைப்பு”
-நிர்மலா சீதாராமன்