Web Desk
இன்று முதல் நான்கு நாட்களுக்கு பட்டா மாற்று இணையதளம் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் ‘தமிழ்நிலம்’ மென்பொருளில் விவசாயிகள் விபரப் பதிவேடு (Farmer Registry) தொடர்பான தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று (டிசம்பர் 28, 2024) ...
கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை.
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே செடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருப்புசாமி (வயது 52) கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். நவம்பர் 25, 2024 அன்று, அவரது உடல் வீட்டில் தூக்கில் தொங்கிய ...
தமிழக காவலர்களை தாக்கிய வடமாநிலத்தவர்கள். வெளுத்து வாங்கிய ஊர் மக்கள்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள காரைக்காடு பகுதியில், டிசம்பர் 27, 2024 அன்று, தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் வடமாநிலத்தவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வர மலைக்கு சென்ற உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ...
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: 5 பத்திரிகையாளர்கள் பலி
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: 5 பத்திரிகையாளர்கள் பலி காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ‘அல்-குத்ஸ் டுடே’ ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பாலஸ்தீனப் பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அல்-அவ்தா மருத்துவமனை அருகே PRESS ...
சொர்க்கவாசல் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு.
சிறைச்சாலையின் பின்னணியில் அமைந்துள்ள ஆர்வமூட்டும் கதைவசீகரத்தை கொண்ட ‘சொர்க்கவாசல்’ திரைப்படம், நடிகர் ஆர்ஜே பாலாஜி மற்றும் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் கூட்டணி மூலம் உருவானது. இந்த படத்தில் செல்வராகவன், கருணாஸ், சானியா ஐயப்பன் ...
அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று (27 டிசம்பர் 2024) கோயம்புத்தூரில் தன்னைத் தானே சாட்டையால் அடித்து, திமுக அரசை எதிர்த்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார். காலை 10 மணியளவில், கோவையில் ...
பளூ தூக்கும் போட்டியில் 35 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி அசத்திய 90 வயது மூதாட்டி.
தைவானில் நடந்த பளூ தூக்கும் போட்டியில் 90 வயது மூதாட்டி செங் சின்னா என்ற வயதான பெண், 35 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்தப் போட்டி, 70 ...
பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சரும் RJ சிம்ரன் சிங் மர்மமான முறையில் மரணம்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் பிரபலமான இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சரும் ஆர்ஜேவுமான சிம்ரன் சிங் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 21 வயதான சிம்ரன், குருகிராமின் ஓசீone பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் ...
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன். – அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை கண்டித்து, திமுக அரசுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். கோவையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ...
பாஜக எம் எல் ஏ மீது முட்டை வீச்சு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பாஜக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சரான முனிரத்னா மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, ...